HOME NEWS HISTORY MARTYRS PHOTOS LINK CONTACT

 

 

22-05-2009, 09.15 AM

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்

இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினருடன் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்ப சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஆகியோர் நேற்று (21.05.2009) காலை 11மணியளவில் இந்திய இல்லத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச்செயலர் திரு.சிவ்சங்கர்மேனன் ஆகியோரைச் சந்தித்துள்ளனர். இவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.அலோக் பிரசாத், இந்திய உயர்ஸ்தானிகராலய அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சியாம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளில் கூடியவிரைவில் குடியமர்த்த உதவுமாறும் வடகிழக்கில் மீண்டும் சரியான ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் நிலைநிறுத்தப்படவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு எட்டப்படவும் பங்களிப்பு செய்யுமாறும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கோரப்பட்டது.

இந்தியத் தரப்பில் பதிலளிக்கப்பட்டபோது, இடம்பெயர்ந்த மக்களை 180 நாட்களுக்குள் குடியமர்த்துவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் தங்களுக்கு உறுதி அளித்திருப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் அப்பிரதேசங்களுக்கான பாடசாலைகள், வீதிகள் உட்பட்ட அனைத்து உட்கட்டுமாணங்களையும் ஏற்படுத்தித் தருவதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். சத்துணவுகள் வழங்குதல், ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போன்ற விடயங்களை இந்திய நடமாடும் வைத்தியசாலை வவுனியாவில் அமைக்கப்பட்டவுடன் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், தொண்டர் நிறுவனங்கள் நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள குறைநிறைகளை அறிந்து கொள்ளவும், உதவிகளை செய்யவும் அனுமதியளிக்கப்படுவது அவசியம் எனவும் இக்கலந்துரையாடலின் போது யோசனை தெரிவிக்கப்பட்டது. இவ் விடயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதாக இந்தியத் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா ஏற்கனவே உரையாடியிருப்பதாகவும் தெரியப்படுத்தினர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில்தங்கியுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் உயர்கல்விக்கு தகுதியானவர்களுக்கு இந்தியாவில் உயர்கல்வி கற்க விசேட அடிப்டையில் புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டுமெனவிடுத்த வேண்டுகோளை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 


தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்


05.05.2009

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு
 

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.

08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர் அனாதை குழந்தைகள்

   முதியோர் சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி

வீ.ஆனந்தசங்கரி        த.சித்தார்த்தன்              தி.சிறிதரன்
தலைவர்-த.வி.கூ          புளொட்            பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

 


 

01.08.2008

 

jkpo; [dehaf Njrpa $l;lzpapd; jiytHfs;

,e;jpa gpujkH kd;Nkhfd; rpq; mth;fSld; re;jpg;G

 

jkpoh; tpLjiy $l;lzp jiytH jpU. tP. Mde;jrq;fhp (j.tp.$) mth;fspd; jiyikapy; jpU. j.rpj;jhHj;jd; (Gnshl;)> jpU. jp.=jud; (gj;kehgh <.gp.MH.vy;.vg;) MfpNahH ghujg; gpujkH fyhepjp kd;Nkhfd;rpq; mtHfis re;jpj;J jkpo; kf;fs; vjpHNehf;Fk; gpur;rpidfis tphpthf vLj;Jiuj;jdH.

td;dpapy; cs;s kf;fs; Aj;jj;jpdhy; vjpHNehf;fpAs;s kdpj Ngutyq;fisAk; mtHfs; Aj;jk; ,y;yhj ghJfhg;ghd ,lj;jpw;F efHj;jg;gLtJ my;yJ mtHfspd; eyd; rhHe;j ghJfhg;G tyankhd;W cUthf;fg;gl Ntz;bajd; mtrpak; gw;wpAk; tphpthf vLj;Jiuj;jdH.

ghujg; gpujkH ,e;j kdpj Ngutyk; njhlHgpy; vkJ fUj;Jf;fis Mokhf fpufpj;jNjhL ,g; gpur;rpid njhlHghf jhk; mf;fiwAlDk;> fhpridAlDk; ,Ug;gjhf vk;kplk; njhptpj;jNjhL Njitahd eltbf;iffSf;F cjTtjhfTk; cWjpaspj;jhH.

[dehaf rf;jpfs; ,q;F gyk; ngw Ntz;bajd; mtrpaj;ij ghujg; gpujkH vk;kplk; typAWj;jpdhH.

,dg;gpur;rpid jPHT njhlHgpy; jkpo; kf;fspd; mgpyhirfs;> ghJfhg;Gj; njhlHghd mr;rq;fs; Fwpj;J mtUf;F vLj;Jiuf;fg;gl;lJ.

NkYk; ,e;jpahtpw;F tp[ak; nra;J jkpo; kf;fspd; gpur;rpidfis njspTgLj;JtJ njhlHgpy; mtH jkpo; [dehaf Njrpa $l;lzpapd;; Nfhhpf;ifia Vw;Wf; nfhz;lNjhL ghujj;jpw;F tp[ak; nra;J tphpthf NgRtjw;fhd re;jHg;gj;ijAk; Vw;gLj;JtjhfTk; njhptpj;jhH.

jkpo; kf;fspd; gpur;rpidfs; njhlHghf fbjnkhd;Wk; jkpo; [dehaf Njrpa $l;likg;gpduhy; ghujg; gpujkhplk; ifaspf;fg;gl;lJ.

 

 

,e;jpa gpujkhplk; %d;W fl;rpfspd; rhh;gpy; rkh;gpf;fg;gl;l fbjk; jkpo; tbtk;


26.07.2008

 

j.tp.$> Gnshl;> <gpMh;vy;vt; fl;rpj; jiytHfs; INuhg;gpa ghuhSkd;w cWg;gpdHfs; re;jpg;G

jkpoH tpLjiyf; $l;lzp (TULF) jiytH tP.Mde;jrq;fhp> jkpoPo kf;fs; tpLjiyf; fofj;jpd; (PLOTE) jiytH j. rpj;jhHj;jd;> gj;kehgh <o kf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzpapd; (Pathmanabha EPRLF) nghJr;nrayhsH jp.=jud; MfpNahh; New;W (25.07.2008) khiy INuhg;gpa ghuhSkd;w cWg;gpdHfis re;jpj;J ,yq;if ,dg;gpur;rid> kdpj chpikfs; njhlHghd tplaq;fs; gw;wp fye;JiuahbdH.

,dg;gpur;rid jPHtpw;F Kiwahd mjpfhug; gfpHT eilKiw rhj;jpakhf;fg;gl Ntz;Lk; vd;gijAk; kdpj chpikfs;> [dehafk; caH juhjuj;jpy; Ngzg;gl Ntz;bajd; mtrpaj;ijAk; $l;likg;gpdH INuhg;gpa ghuhSkd;w J}JFOtpdUf;F typAWj;jp $wpdH.

fle;J te;j fhy; E}w;whz;LfSf;F Nkyhf jkpoHfs; mDgtpj;J tUk; njhlHfijahd JauKk; mtyKk; KbTf;Ff; nfhz;L tug;gl Ntz;Lk; vd;gijAk; Gypfspd; kdpj chpik kPwy; nraw;ghLfs; tplaj;jpy; khw;wq;fs; Vw;gltpy;iy. mz;ikf;fhyj;jpy; tlkuhl;rpapy; kNf];thp NtyhAjk; mtHfs; kPJ elj;jg;gl;l F&ukhd gLnfhiy jhf;Fjypy; ,Ue;J New;W Kd;jpdk; Ntg;gq;Fsj;jpy; Gnshl; cWg;gpdH xUth; gLnfhiy nra;ag;gl;lJ tiu Gypfspd; kNdhepiyapy; ve;jtpjkhd khw;wKk; ,y;iy vd;gJk; Rl;bf;fhl;lg;gl;lJ.


02.07.2008

<gpMh;vy;vt;> Gnshl; gpujpepjpfs; NehHNtapy;

murpay; jiytHfSld; re;jpg;G

 

gj;kehgh <.gp.MH.vy;.vg; ,d; jiytH jpU ,uh. Jiunuj;jpdk; (Njhoh; ul;zk;> fpof;F khfhzrig cWg;gpdH- jkpo; [dehaf Njrpa $l;likg;G) mtHfSk;> Gnshl; mikg;gpd; Njrpa mikg;ghsH jpU. rptNerd; (gthd;) mtHfSk; NehHNtf;F tp[ak; nra;J mq;Fs;s murpay; jiytHfis re;jpj;J ,yq;ifapd; ,dg;gpur;rid njhlHghf fye;Jiuahb tUfpwhHfs;. ,jw;fhd  Vw;ghLfis Kd;depd;W Nkw;nfhz;l Gnshl; mikg;gpd; NehHNt gpujpepjp jpU. uh[d; mtHfSk; ,r;re;jpg;Gfspy; fye;J nfhz;lhH.

 

 

New;W Kd;jpdk; (30.06.2008) NehHNt ,lJrhhp fl;rpahd - nul; fl;rpapd; rHtNjr tptfhuq;fSf;fhd nrayhsH jpU.Mu;d;y; n[hl; M];f; mtHfis re;jpj;jdH. ,yq;ifapy; jw;Nghija ,dg;gpur;rid njhlHghd murpay; R+oiy mtHfs; tpghpj;jNjhL If;fpa ,yq;iff;Fs; KOikahd mjpfhug; gfpHT Nkw;nfhs;sg;gl Ntz;bajd; mtrpak; gw;wpAk; jkpo; kf;fs; kj;jpapy; gy; fl;rp [dehaf Kiw Cf;Ftpf;fg;gl Ntz;bajd; Njit gw;wpAk; tpghpj;jdH.

Gypfspd; Vfgpujpepjpj;Jt Nfhhpf;ifapYs;s nghUj;jg;ghbd;ikia njspTgLj;jpaNjhL rHtNjr juhju [dehaf newpKiwfSf;F mJ KuzhdJ vd;gijAk; Rl;bf;fhl;bdH.

 

 

New;W (01.07.2008) ,yq;ifapd; rkhjhd eltbf;iffSf;fhd Nehh;Nt tpNrl gpujpepjp jpU N[hd; `d;rd; gtH mtHfisAk; re;jpj;J rkhjhd Kaw;rpfs; - ajhHj;jq;fs;> [dehaf newpKiwfs; kf;fspd; mgpyhirfs;> ntt;NtW r%f murpay; rf;jpfspd; fUj;Jf;fis cs;thq;fp - Kd;ndLf;fg;gl Ntz;Lk; vd;gijAk; NehHNt mjw;F xj;Jiog;G toq;f Ntz;LnkdTk; Nfl;Lf;nfhz;ldH.

,f; fye;Jiuahly;fs; kpfTk; rpNdfG+Htkhd KiwapYk;> Mf;fG+Htkhd KiwapYk; epfo;e;jd.

 


 

18.04.2007

 

http://www.eprlf.net/jointstatement_18042006.pdf

 


08.11.2006

 

j.tp.$> Gnshl;> <.gp.MH.vy;.vg; -gj;khehgh fl;rpfspd; jiytHfs; [dhjpgjpia re;jpj;J Ngr;R

 

jkpoH tpLjiyf; $l;lzpapd; jiytH jpU. tP. Mde;jrq;fhp mtHfspd; jiyikapy; jkpoPo kf;fs; tpLjiyf; fofj;jpd; jiytH j. rpj;jhHj;jd;> <o kf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp - gj;kehgh mikg;gpd; nghJr;nrayhsH jp. =jud; MfpNahH ,d;W (08.11.2006) [dhjpgjp kfpe;j uh[gf;\ mtHfis mthpd; mYtyfj;jpy; re;jpj;J jw;NghJ jkpo; kf;fs; vjpHNehf;Fk; kdpjhgpkhdg; gpur;rpidfs;> tlf;F - fpof;F ,izg;G Mfpa Kf;fpaj;Jtk; tha;e;j  tplaq;fs; gw;wp fye;JiuahbAjhf jkpoh; tpLjiyf; $l;lzpapd; jiyth; jpU.tP. Mde;jrq;fhp mth;fs; tpLj;Js;s mwpf;ifapy; Fwpg;gpl;Ls;shh;.

 

aho;g;ghzk;> thfiu Mfpa gpuNjrq;fspy; kf;fs; vjpHNehf;Fk; mj;jpahtrpa czT> kUe;J> vhpnghUs;  gw;whf;Fiw> khztHfspd; fy;tp kw;Wk; Nghf;Ftuj;J neUf;fbfs; njhlHghf tphpthf vLj;Jiuj;Njhk;.

 

Gypfs; V-9 tPjpapy; Ml;flj;jy;> thp tR+y;> Nghd;wtw;wpy; <Lglhj tifapy;  epge;jidfis Kd;itj;J rHtNjr epWtdq;fspd; fz;fhzpg;Gld; nghUl;fs; aho; Flhehl;il nrd;wila Vw;Gilajhd eltbf;iffis Nkw;nfhs;s Ntz;Lk; vd;Wk; typAWj;jpNdhk;. jtpu ,e;jpahtpypUe;J aho;g;ghzj;jpYk;> fpof;fpYk;  gw;whf;Fiwahy;  mtjpAWk; kf;fSf;F mj;jpahtrpa czT> kUe;Jg; nghUl;fis Neubahf ngw;W toq;Ftjw;fhd Vw;ghLfs; nra;ag;gl Ntz;Lnkd;Wk; Nfl;Lf; nfhz;Nlhk;.

 

tlf;F - fpof;F ,izg;G xU murpay; tplak; vd;gijAk>; jw;NghJ mjpfhug;gfpHT tplak; Kd;dpWj;jg;gl Ntz;Lk; vd;gijAk; ,ize;j tlf;F - fpof;F vd;w epiy ghJfhf;fg;gl Ntz;Lk; vd;gijAk; Rl;bf;fhl;bNdhk;.

 

jw;Nghija R+o;epiyapy; thfiu kw;Wk; aho; gFjpfspy; epyTk; neUf;fbahd R+o;epiyapy; vjpHtUk; brk;ghpy; eilngwTs;s f.ngh.j (rh.j) ghPl;ir mq;F xj;jp itf;f Ntz;Lk; vd;Wk; Nfl;Lf;nfhz;Nlhk;

 

aho;g;ghzj;jpy; %d;W> ehd;F  khjq;fSf;Fj; Njitahd czTg; nghUl;fis Nrkpj;J itg;gjw;fhd Vw;ghLfs; nra;ag;gLtjhfTk;> tlf;F - fpof;F ,izg;G njhlHghd tplaj;jpy; ehq;fs; $Wtij Ghpe;J nfhs;tjhfTk;> tlf;F fpof;fpy; f.ngh.j (rh.j) ghPl;iria xj;jp itg;gjw;Fhpa eltbf;iffs; gw;wp Muha;tjhfTk; [dhjpgjp njhptpj;Js;shH.

 

,t;thW [dhjpgjpia re;jpj;Jg; Ngrpa %d;W fl;rpfSk; $l;lhf tpLj;Js;s mwpf;ifapy; njhptpf;fg;gl;Ls;sJ.

 

18.10.2006

 

a#rp mfhrp- N[hd; `d;rd; ngstUld; j.tp.$> Gnshl;> <.gp.MH;.vy;.vg;-gj;kehgh fl;rpfs; re;jpg;G

 

,yq;ifapd; ,dg;gpur;rpidf;F epue;juj;jPHtpw;fhd Jhpj eltbf;if kdpj chpik kPwy;fis KbTf;Ff; nfhz;L tUjy; tlf;F fpof;fpy; gy fl;rpfspd; nraw;ghL> [dehaf chpikfis epiyehl;Ljy; Mfpa Nfhhpf;iffs; typAWj;jg;gl;ld

 

 

jkpoH tpLjiyf; $l;lzpapd; jiytH Mde;jrq;fhp mtHfspd; jiyikapy; Gnshl;> <.gp.MHvy;.vg;- gj;kehgh fl;rpapdH [g;ghdpd; tpNrlj; rkhjhdj; J}JtH aR+rp mfhrpAlDk;> NehHNtapd; tpNrl rkhjhdj;J}JtH N[hd; `d;rd; ngstUlDk; re;jpj;J Ngr;RthHj;ij elj;jpdH.

jiytH tP.Mde;jrq;fhp mtHfs; ,e;jpa Kiwapyhd epue;ju jPHnthd;iw miltjw;fhd nraw;ghLfis Jhpjg;gLj;j Ntz;bajd; mtrpaj;ijAk; tlf;F fpof;fpy; vOe;Js;s ghhpa kdpj chpik gpur;rpidfs; njhlHghf tphpthf vLj;Jiuj;jNjhL mit KbTf;F nfhz;Ltug;gLtjw;Fk; kdpj cupikfs; Ngzg;gLtjw;Fkhd chp;a eltbf;iffs; Jhpj fjpapy; Nkw;nfhs;sg;gl Ntz;Lk; vd;Wk; njhptpj;jhH.

tlf;F fpof;F ,ize;jpUf;f Ntz;Lk; vd;gijAk; K];yPk; kf;fSf;Fk;> rpq;fs kf;fSf;Fk; mtHfSila mgpyhirfis ghJfhf;Fk; tpjkhf chpa Vw;ghLfs; nra;ag;gl Ntz;Lnkd;Wk; Kd;dhs; [dhjpgjp re;jphpfhtpd; fhyj;jpy; Kd;nkhopag;gl;lit Vw;Gilait vd;Wk; njhptpj;jhH.

tlf;F fpof;fpy; [dehafk; gyfl;rpfspd; nraw;ghLfSf;fhd chpikAk; typAWj;jg;gl;lJ.

kf;fs; rkhjhdkhf tho;tjw;fhd R+o;epiyfs; Jhpjkhf Vw;gLj;jg;gl Ntz;Lk; vdTk; typAWj;jg;gl;lJ. ,r; re;jpg;Gf;fspy; <.gp.MH.vy;.vg; - gj;kehgh nghJr;nrayhsH jp.=jud; mtHfSk;> Gnshl; mikg;gpd; jiytH j.rpj;jhHj;jd; kw;Wk; fl;rpg; gpujpepjpfs; fye;J nfhz;ldH.

 

 

,e;jpa cah;kl;l jiyth;fSld; j.tp.$> <.gp.Mh;.vy;.vt; gj;kehgh> Gnshl;  fl;rpj; jiyth;fs; tphpthd Ngr;R

 

GJby;yp nrd;Ws;s jkpo; murpay; fl;rpj; jiytHfshd jkpoH tpLjiyf; $l;lzpj; jiytH tP. Mde;jrq;fhp> <o kf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp- gj;kehgh nghJr; nrayhsH jp.=jud;> jkpoPo kf;fs; tpLjiyf; fofj; jiytH j.rpj;jhHj;jd; Mfpa %tUk; New;W (28-09-2006) Kd;dhs; gpujkH I.Nf.F[;uhy;> Njrpa ghJfhg;G MNyhrfH vk;.Nf. ehuhazd; MfpNahiu re;jpj;J ePz;l Neuk; Ngr;RthHj;ij elj;jpAs;sdH.

 

,Jjtpu ,e;jpa khHf;rp];l; fk;A+dp];l; fl;rp> ,e;jpa fk;A+dp];l; fl;rp jiytHfis re;jpj;J ,yq;ifapd; jw;Nghija gpur;rpid gw;wpAk; ,dg;gpur;rpidf;F murpay; jPHT fhzg;gLk; NghJ ,e;jpahtpd; cjtp mtrpak; vd;gJ gw;wpAk; vLj;Jiuj;jdH.

 

,r; re;jpg;gpd; NghJ ,dg;gpur;rid jPHT tplaj;jpy; =yq;fh Rje;jpu fl;rpAk;> If;fpa Njrpa fl;rpAk; ,ize;J jPh;Tj; jpl;lk; xd;iw Kd;itf;f Ntz;bajd; mtrpaj;ij ,e;jpah typAWj;j Ntz;Lk;. nraw;ghLfis Cf;Ftpf;f Ntz;Lk; vdTk; Nfl;Lf; nfhz;ldH.

 

mNjNtis tlf;F fpof;fpy; ,lk;ngw;WtUk; Nkhjy;fspdhy; mtjpAWk; kf;fspd; epiyik kdpjhgpkhdg; gpur;rpidfs; jPHf;fg;gl Ntz;bjd; mtrpak; Fwpj;J vLj;Jf; $wpaJld;  ,e;jpah midj;J cjtpfisAk; nra;a Ntz;Lk; vdTk; Nfl;Lf; nfhz;ldH.

mg; gFjpfspy; ,lk;ngWk; gLnfhiyfs;> Ml;flj;jy;fs; gw;wpAk; mtHfs; ,e;jpaj; jiytHfSf;F vLj;Jf; $wpAs;sdH.

 

,J njhlHghf ,e;jpaj; jug;gpy; fUj;Jj; njhptpf;Fk; NghJ ,yq;ifapd; xUikg;ghL> If;fpak;> ,iwikf;F cl;gl;l xU jPHit Vw;gLj;j ,e;jpah jdJ KOikahd xj;Jiog;igAk;> cjtpfisAk; toq;Fk; vd;W njhptpj;Js;sdH.

 

28.09.2006

 

,e;jpa ntspAwTj;Jiw ,iz mikr;riu ,yq;if jkpo; fl;rpg;gpujpepjpfs; re;jpg;G

 

,e;jpa kj;jpa ntspAwTj;Jiw ,izaikr;rh; ,.mfkJitAk; ntspAwTj;Jiw nrayuhf gjtpNaw;wftpUf;Fk; rptrq;fh;NkdidAk;  ,yq;ifj; jkpo; murpay; fl;rpj; jiyth;fs; New;W (27.09.2006) fhiy re;jpj;J fye;JiuahbAs;sdh;.

 

jkpoh; tpLjiyf; $l;lzp> Gnshl;> <.gp.Mh;.vy;.vt; gj;kehgh Mfpa fl;rpfspd; jiyth;fshd tP.Mde;jrq;fhp> j.rpj;jhj;jd;> hp.rpwpjud; MfpNahh; GJby;yp nrd;Ws;sdh;. mq;F mth;fs; ntspAwTj;Jiw ,izakr;riu re;jpj;J ,yq;ifapd; jw;Nghja epiyik Fwpj;J tpsf;fpAs;sdh; vd;W njhptpf;fg;gLfpd;wJ.

 

NkYk; ,yq;ifapd; ngUk; murpay; fl;rpfs; ,uz;Lk; rk];b Kiwapyhd jPh;Tf;F rk;kjk; njhptpj;Js;sjhy; ,dg;gpur;rpidf;F epr;rakhf jPH;TfhzKbAk;  ,th;fs; njhptpj;Js;sJld; ,jw;F Gypfs; xUNtis rk;kjk; njhptpf;fhtpbDk; cWjpahd jPh;it ,e;jpah Vw;gLj;j KbAk; vd;W mikr;rh; mfkJtplk; tpsf;fpf; $wpAs;sdh;.

 

27.09.2006 

 

,e;jpahtpd; fhj;jpukhd gq;fspg;G Njit jkpo; murpay; fl;rpj; jiyth;fs; Nfhhpf;if

 

,yq;ifapd; ,dg;gpur;rpidf;F ,e;jpah fhj;jpukhd gq;fspg;ig toq;fNtz;Lk; vd ,e;jpa murhq;fj;jpd; miog;gpd; Nghpy; GJby;yp nrd;Ws;s ,yq;ifapd; jkpo; fl;rpj; jiyth;fs; njhptpj;Js;sdh;.

 

,yq;ifj; jkpoh;fisg; nghWj;jtiuapy; ,yq;ifapd; ,dg;gpur;rpid tplaj;jpy; ,e;jpah kPz;Lk; jiyapl;L chpa jPh;itg; ngw;Wj; jUk; vd;w ek;gpf;if ,Ug;gjhf jkpoPo kf;fs; tpLjiyf; fok; (Gnshl;) jiyth; j.rpj;jhj;jd; njhptpj;jhh;.

 

<okf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp gj;kehgh fl;rpapd; rhh;gpy; fye;Jnfhz;Ls;s hp.rpwpjud; fUj;Jj; njhptpf;ifapy; tlf;F fpof;fpy; [dehaf tuk;Gf;Fs; mjpfhug; gutyhf;fj;ij Vw;gLj;j ,e;jpah cjt Ntz;baJ mtrpak; vdf;Fwpg;gpl;Ls;shh;.

 

,J Fwpj;J jkpoh; tpLjiyf; $l;lzpapd; jiyth; tP.Mde;jrq;fhp fUj;J ntspapLifapy; ,yq;ifj; jkpoh;fspd;  jha; ehlhd ,e;jpah ,yq;ifj; jkpoh;fSf;fhd mjpfhug;gutyhf;fj;ij Vw;gLj;Jtjw;fhf gpujhd fl;rpfshd =yq;fh Rje;jpuf; fl;rp> kw;Wk; If;fpa Njrpaf; fl;rp Mfpatw;wpd; kPJ jkJ nry;thf;if nrYj;jNtz;Lk; vd Nfhhpf;if tpLj;jhh;. 

 

26.09.2006

 

%d;W jkpo; murpay; fl;rpfis Ngr;Rthh;j;ijf;F tUkhW mioj;jjd; %yk; Gypfs; Vfg;gpujpepfs; my;y vd;w ,e;jpahtpd; epiyg;ghL njspthfpd;wJ.

tlf;F fpof;F gpur;rpid Fwpj;J Ngr;Rthh;j;ij elhj;j %d;W jkpo; murpay; fl;rpfis tUkhW ,e;jpa kj;jpa murhq;fk; miog;G  tpLj;jpUg;gjhdJ; Gypfs; jkpo; kf;fspd; Vfg;gpujpepfs; my;y vd;w epiyg;ghl;il ,e;jpah nfhz;Ls;sJ vd;gij kPz;Lk; typAWj;Jtjhf mike;Js;sJ vd ,e;J gj;jphpif nra;jp ntspapl;Ls;sJ.

,e;jpag; gpujkh; fyhepjp kd;Nkhfd;rpq; jkpo; Njrpaf; $l;likg;gpdiur; re;jpf;f kWg;Gj; njhptpj;jJ kl;Lky;yhJ jkpo; murpay; fl;rpfshd <okf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp gj;kehgh> jkpoh; tpLjiyf; $l;lzp> jkpoPo kf;fs; tpLjiyf; fofk;> Mfpa %d;W fl;rpfSf;Fk; miog;G tpLj;jijaLj;J ,e;jf; fUj;J vOe;Js;sjhf mg;gj;jphpf;if nra;jp ntspapl;Ls;sJ.

 

24.09.2006

 

jkpo; murpay; fl;rpj; jiyth;fs; Mde;jrq;fhp> =jud;> rpj;jhh;j;jd; ,e;jpah gazk;

 

GJby;ypapy; ,yq;if jkpoh; gpur;rpidfs; njhlh;gf fye;jhNyhrid Nkw;nfhs;tjw;fhf NkYk; 3 ,yq;if jkpo; murpay; fl;rpj; jiyth;fs; ,e;jpah nry;yTs;sdh;. <.gp.Mh;.vy;.vt; rhh;gpy; jp.=jud;> jkpoh; tpLjiyf; $l;lzp rhh;gpy; tP.Mde;jrq;fhp> Gnshl; rhh;gpy; j.rpj;jhh;j;jd; MfpNahh; ,e;jpah nry;tjw;fhd Vw;ghLfs; Nkw;nfhs;sg;gl;Ls;sJ. ,th;fs; ,e;jpahtpd; rpNu\;l mjpfhhpfis re;jpj;J ,yq;if jkpo; kf;fspd; epytuk; kw;Wk; vjph;ghh;g;Gf;fs; njhlh;ghf vLj;Jf; $Wth; vd njhptpf;fg;gLfpd;wJ.

 

 

 

 
     
 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh